×

வேதா இல்லத்தை அரசு கையகப்படுத்தியதை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக அதிமுக மேல்முறையீடு

சென்னை: வேதா இல்லத்தை அரசு கையகப்படுத்தியதை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக அதிமுக மேல்முறையீடு செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின்  உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அதிமுக மேல்முறையிட்டுள்ளது.

Tags : High Court of Chennai ,Vedha house , AIADMK appeals against Chennai High Court order quashing government takeover of Vedha House
× RELATED கால்நடை மேய்ச்சலுக்கான புறம்போக்கு...